வேலூர் சிறையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன்பரோல் விடுப்பு கேட்டு உண்ணாநிலைபோராட்டம் நடத்தி வருகிறார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். அவர்…
நாட்டில் கடும் விலைவாசி உயர்வு காரணமாக மே 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விலைவாசி உயர்வை கண்டித்து நாடுதழுவிய போராட்டத்தை நடத்துவதற்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக இடதுசாரி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள, நாட்டில் கட்டுக்கடங்காத விலைவாசி…
மத்திய அரசு வரியை குறைத்தும், நூலின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது என்பது வியப்பாக உள்ளது. தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாடு நாடாக இருக்க வேண்டுமெனில், அங்குள்ள…
மதுரையில் திருமங்கலத்தில் “மதுரையில் நடப்பது திமுக ஆட்சியா? அதிமுக ஆட்சியா? என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுமதுரையில் போஸ்டர் கலாச்சாரம் வழக்கமான ஒன்றுதான்.அதிலும் போஸ்டர் மூலமாக நடத்தப்படும் அரசியல் யுத்தம் என்பது தினம்தினம் நிகழ்வதுதான்.ஒரு அரசியல் கட்சி ஒட்டுகிற…
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுப்பவர்களுக்கு ரூ.10 வழங்கும் திட்டம் தொடங்கியதுமது அருந்துபவர்கள் சரக்கடித்துவிட்டு பாட்டில்களை ஆங்காங்கே வீசிவிட்டுச்செல்வது பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக சுற்றா தளங்களில் அதிக அளவில் மது அருந்துபவர்களால் சுற்றுலா தளங்களில் சுகாதரா சீர்கேடு…
காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாட்டில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது காங்கிரஸ்.கடந்த மக்களைதேர்தல்களிலும் ,பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது காங்கிரஸ்கட்சி. 2024ம் ஆண்டு நடைபெறும் பாராளுன்ற தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் கட்சி தீவிர…
கடந்த சில வாரங்கள் காய்கறிகளின் வரத்து குறைந்த நிலையில் பல்வேறு காய்கறிகளின் விலை அதிகமாகிவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இந்நிலையில் தற்சமயம் காய்கறி வரத்து அதிகமாக வந்ததால் காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ஒரு…
பிட்காயின் என்ற பெயரில் சிலர் பொதுமக்களை ஏமாற்றி முதலீடு செய்ய வைத்து பணத்தை ஏமாற்றும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இதில் காவல் துறையை சேர்ந்தவர்களும் மாட்டிக் கொள்கிறார்கள். அதனால் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் சமீபத்தில்…
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய்…
தேவையானவை:துவரம்பருப்பு – அரை கப், ஏதேனும் ஒரு வகை காய் (நறுக்கியது) – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – 1, தக்காளி – 2, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள்,…