• Wed. Jun 26th, 2024

Trending

திருக்கோவில்களில் பணியாற்றி ஓய்வு பெற்று வறுமையில் வாடும் பூசாரி பெருமக்களுக்கு அரசின் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பூசாரிகள் பேரமைப்பு கோரிக்கை மனு…

திருக்கோவில்களில் பணியாற்றி ஓய்வு பெற்று வறுமையில் வாடும் பூசாரி பெருமக்களுக்கு அரசின் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பூசாரிகள் பேரமைப்பு கோரிக்கை மனு. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மனுநீதி…

வாடிப்பட்டி அருகே கட்டப்பட்டு வரும் அட்டை தொழிற்சாலைக்கு தடை கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு….

வாடிப்பட்டி அருகே கட்டப்பட்டு வரும் அட்டை தொழிற்சாலைக்கு தடை கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டி கிராமத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இக்கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தை…

TNPL கிரிக்கெட் முதல் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியுடன் லைகா கோவை கிங்ஸ் அணி இன்று மோதுகிறது….

டி.என்.பி.எல் கிரிக்கெட் முதல் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியுடன் லைகா கோவை கிங்ஸ் அணி இன்று மோதுகிறது. சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட் சீசன் 5வது விளையாட்டு இன்று துவங்குகிறது. எட்டு அணிகள் மோதும் இந்த டி.20 கிரிக்கெட் போட்டியின்…

பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள், இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி….

மதுரை உத்தப்புரம் பொது இடத்தில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள், இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி – விதிகளை மீறி குழந்தைகளை கைது செய்த காவல்துறை – தள்ளுமுள்ளு. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் பரபரப்பு. மதுரை மாவட்டம்…

மதுரையில் ஆக்கிரமிப்பு என கூறி கோவிலை அகற்றுவதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆட்சியரிடம் மனு….

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதி இலங்கிபட்டியில் உள்ள பழமையான பிள்ளையார் கேnவில் உள்ளது அந்தக் கோவிலை இடிப்பதற்க்கு கிராமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் இந்து முன்னனியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் பின்னர் இந்து முன்னனி அழகர்சாமி செய்தியாளர்களிடம்…

வைகை அணை நீர்மட்டம். ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும்…

வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் முல்லைப் பெரியாற்றில் இருந்து தண்ணீர் வருவதாலும் அணையின் நீர்மட்டம் உயர்ந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி 68 -11 அடியாக உயர்ந்து உள்ளது .71 அடி உயரம்…

மத்திய அரசை கண்டி கண்டித்து மின்சார வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மின்சார வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஜூலை 19 ஆம் தேதியான இன்று ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டுக்குழு சங்க தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை செயலாளர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற…

தேசிய கீதத்திற்கு மரியாதை செய்யும் ஆந்திர மக்கள்!….

தேசிய உணர்வு மக்கிப் போகவில்லை என்பதற்கு உதாரணமாக தேசிய கீதத்திற்கு மரியாதை செய்யும் ஆந்திர மக்கள் பற்றிய வைரலாகும் வீடியோ குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு வருமாறு. நாடு சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்த தேசத்திற்காக…

அனுமதியின்றி மணல் அள்ளிய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்.

ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்: போலீசார் நடவடிக்கை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கார்குடி ஓடையில் அனுமதியின்றி சிலர் மணல் அள்ளுவதாக தா.பழூர் போலீசாருக்கு புகார் எழுந்தது. இதையடுத்து ஜூலை 19ஆம்…

பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்த வெற்றி தீபத்தை கார்கில் போரில் மறைந்த மேஜர் சரவணன் சதுக்கத்தில் வைத்து ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர்…

1971ம் ஆண்டில் பாக்கிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்த வெற்றி தீபத்தை கார்கில் போரில் மறைந்த மேஜர் சரவணன் சதுக்கத்தில் வைத்து ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர். 1971ம் ஆண்டு நடைபெற்ற பாக்கிஸ்தானுக்கு…