• Sat. May 4th, 2024

மனைவி குழந்தைகளை வீட்டோடு கொழுத்திய குடிமகன்…..

மதுக்குடிக்க பணம் தராததால் மனைவி குழந்தைகளை வீட்டோடு கொழுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது. குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடானது என்று வாய்கிழிய சொன்னால் போதுமா? எப்போது தான் மதுவிலக்கு அமுலாக்குவார்கள் என்ற கேள்வி உள்ளது. ஒரு தேசத்தின் உண்மையான…

சட்டசபையில் புயலைக் கிளப்பிய குட்காவும் திமுக அரசின் தடையும்…..

குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். குட்கா பான்மசாலா போன்ற போதை வஸ்துகளுக்கு 2013ம் ஆண்டு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. ஆனால் பொருட்கள் கடைகளில்…

மதுரையில் ஐந்து பைசாவுக்கு பிரியாணி – சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்…

மதுரை செல்லூர் பகுதியில் அக்ஷயா என்பவர் அசைவ உணவகம் திறந்துள்ளார். உணவகத்திற்கு விளம்பரம் தேடும் நோக்கோடு முதல் நாள் பிரியாணி வாங்க வரும் முதல் 100 நபர்களுக்கு செல்லாத 5 பைசா இருந்தால் பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு மாநகரம்…

சென்னை மெரினாவில் மீண்டும் சிவாஜி சிலை ரசிகர்கள் கோரிக்கை!…

சென்னை மெரினா கடற்கரையில் மீண்டும் நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசனுக்கு மீண்டம் சிலை அமைக்க என்ற கேரிரக்கையை மதுரை  ரசிகர்கள் எழுபபியுள்ளனர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 20 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள…

அதிசயம் ஆனால் உண்மை!…

திமுகவினர் பாதுகாப்பில் மணல் கடத்திய லாரியை விரட்டிச்சென்ற போலீஸ்!…. தமிழக ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ மணல் லாரிகள் ஓடுவது வாடிக்கையான ஒன்று. ஆளுங்கட்சியினர் சிலரின் லாரிகளும், மணல் மாஃபியாக்களின் லாரிகளும் ஓடுகின்றன. விவசாயிகள் போராட்டத்தையோ, நீதிமன்ற குரலையோ கண்டுகொள்ளாத மாவட்ட…

சொத்து தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்..

திண்டுக்கல் அருகே உள்ளது தவசி மடை இந்த ஊரைச் சேர்ந்த சின்னையா என்ற ஆரோக்கியசாமி வயது 65 இவருக்கு அரிய பாக்கியம் வயது 58 என்ற மனைவியும் மரியா யாக்கோப் அமல்ராஜ் லூர்து ராஜ் ஆகிய மகன்களும் உள்ளனர் சொத்துக்களை மகன்களுக்கு…

கீழடி அகரம் அகழாய்வு பழந்தமிழர் சுடுமண் புகைப்பான் கண்டெடுப்பு…

சிவகங்கை மாவட்டம் கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் புகை பிடிக்கும் பைப் மற்றும் விலங்கின் உருவ பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடி 7ம் கட்ட அகழாய்வு பணிகள் கீழடி அகரம் கொந்தகை மணலார் உள்ளிட்ட 4 இடங்களில் நடந்து வருகிறது. அகரம் அகழாய்வு…

கொடைக்கானல் மூணாறு சாலை கேரள அரசுடன் பேச்சுவார்த்தை அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி…

தமிழக பொதுப்பணித்துறையின் கீழ் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டத்தில் உணவு வழங்கல்துறை அமைச்சர்…

தொழில் முனைவோர்களுக்கு கடனுதவி….

மதுரை புதூர் சிட்கோ அலுவலக வளாகத்தில் ஊரக தொழில் துறை அமைச்சர், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ஆகியோர் தொழில் முனைவோருக்கு கடன் உதவி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்கள். மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

வறுமையோடு போட்டியிட்டு கபடிக்கபடி விளையாடும் சகோதரர்கள்….

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட காட்டுக்கொட்டாய் பகுதி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம். இந்த கிராமத்தில் ஆஸ்பட்டாஸ் போட்ட ஒரு தோட்டத்து வீட்டில் தான் மிக திறமை மிக்க 3 கபாடி விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்…