• Thu. May 16th, 2024

Trending

மக்களே உஷார்… செப்.30 முதல் இதற்கு தடை..!

75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்ளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு 2023-ம் ஆண்டு முதல் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு இன்று கூறியுள்ளது. இதுகுறித்து…

குடிசை மாற்று வாரியம் பெயரும் போச்சு!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை “தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற…

கொடநாடு வழக்கில் கூடுதல் கால அவகாசம் கேட்கும் தமிழக அரசு!

கொடநாடு வழக்கை உதகை மாவட்ட நீதிமன்றம் அக். 1ந் தேதிக்கு ஒத்திவைத்தது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை…

தினமும் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா?

பூண்டில் எக்கசக்க மருத்துவக்குணங்கள் இருப்பதை நாம் நன்கு அறிந்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர். அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில்…

மைத்துனர் மகள்களுக்கு பாலியல் தொல்லை.. வக்கிர புத்தி விஏஓ போக்சோவில் கைது!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா குமாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஜீவானந்தம் தங்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, அவரது மைத்துனரின் 19, 17 வயது மகள்கள் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோடு தாலுகா குமாரமங்கலம் பகுதியின் கிராம நிர்வாக அலுவலராக…

திடீர் பாதிப்பு..குமரியில் நடுவழியில் நின்ற முக்கிய ரயில்கள்!

மின்சார ஒயர் துண்டிக்கப்பட்டதால் நாகர்கோவில் -திருவனந்தபுரம் ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குழித்துறை அருகே விரிகோடு என்ற இடத்தில் மின் கம்பத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக மின் வயர் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு, மதுரையிலிருந்து கொல்லம், குருவாயூரியிலுருந்து…

கோவில்களில் தமிழில் அர்ச்சனை.. உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

தமிழக கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.…

மாணவிக்கு கொரோனா தொற்று.. அரசு பள்ளி மூடல்!

நாமக்கல்லில் அரசு பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா 2வது அலை குறைந்ததை அடுத்து 9, 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, கொரோனா…

2 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை l

மனைவியை வெளியே தள்ளிவிட்டு கதவை அடைத்துக் கொண்டு, தான் பெற்ற 2 வயது மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பீகாரைச் சேர்ந்த வீட்டு வேலை பார்த்து வரும் பெண், தனது…

புதிய உச்சத்தில் சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நடப்பு வாரத்தின் 5 வது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.இந்திய பங்குச்சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டு…