• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்..,

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும்…

காலாவதியான பாட்டில்கள் விநியோகம்..,

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவில் இந்தாண்டு கந்தசஷ்டி விழா கடந்த 22 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும்…

போதிய பராமரிப்பு இல்லாத காற்றாலைகள்..,

கோவை, சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு இடையே ஏராளமான காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பகுதியில் தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், காற்றாலைகள் குறிப்பிட்ட வேகத்தை விட அதிக அளவில் இயங்கி வருகின்றன.…

சக்தியிடம் வேல் வாங்கும் வேல் பூஜை நிகழ்ச்சி..,

திருவோணம் அருகே உள்ள காட்டாத்தி சித்தன் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமயிலைவேல்முருகன் கோவிலில் கந்த சஷ்டி 5ம் நாள் நிகழ்ச்சியாக சக்தியிடம் வேல் வாங்கும் வேல் பூஜை நிகழ்ச்சி சிறப்பா நடைபெற்றது. இதில் அருள் நிறை முத்துக்குமார, சுவாமிகள் ஆன்மீக…

விருதுநகரில் சூரசம்ஹாரம் கந்தசஷ்டி விழா..,

விருதுநகரில் சூரசம்ஹாரம் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை தேசபந்து மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விருதுநகர் சுப்ரமணிய சுவாமி கோவிலின் முன்பு உள்ள தேசபந்து மைதானத்தில் சூர சம்ஹார விழாவில் முதலாவதாக வீரபாகு பல்லக்கில் வலம் வந்தார்,…

மருது சகோதரர்கள் மாலை அணிவித்து மரியாதை..,

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் 224 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓ ஆலங்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு மதுரை புறநகர் கிழக்கு…

புண்வாரி அலுவலகத்தில் ஊழல் முறைகேடு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்வாரிய அனைத்து பணியாளர்கள் மற்றும் பொறியாளர் சங்கம் சார்பில் மின்வாரிய அலுவலகம் முன்பு லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் குறித்த உறுதிமொழி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதில் நேர்மையாகவும் சட்ட விதிகளை பின்பற்றுவோம், லஞ்சம்…

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் ஆய்வு செய்து நகர் மன்ற உறுப்பினர்களிடம் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்., தொடர்ந்து புதிய பேருந்து நிலைய கட்டுமான…

நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு..,

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம் கிழாய் கிராமத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதம் குறித்து இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங்க் தலைமையிலான…

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா..,

தூத்துக்குடியில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை பக்தர்கள் அலகு குத்தி, மயில் காவடி, பால்குடம் எடுத்தும் ஊர்வலம் சென்று வழிபட்டனர்.. தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ…