• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

நாளை காங்கிரஸ் தலைவர் தேர்தல் – சத்தியமூர்த்தி பவனில் வாக்களிக்கிறார்கள்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டதால் நாளை (திங்கள்) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக நாடு முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் இருவரும் களத்தில் மோதுகிறார்கள்.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில…

அஜித், மஞ்சு வாரியார். மாஸ்…. லீக் ஆன துணிவு பட வைரல் படங்கள்

அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் வீடியோ, படங்கள் வெளியாகி வைரல் ஆகியுள்ளன.நடிகர் அஜித் குமாரின் ‘வலிமை’ திரைப்படம் வெளியானது. போனி கபூர் தயாரித்திருந்த இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.இதையடுத்துஅஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ‘துணிவு’ என்ற படத்தில் நடித்து…

கொலையாளி சதீசுக்கு சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளி சதீசுக்கு சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மாணவி சத்யாவை கொடூரமாக கொலை செய்த கொலையாளி சதீஷ், புழல் சிறையில் அடைக்கப்ட்டுள்ளான். அங்கு சக கைதிகளால் அவனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்று சிறைத்துறை அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.…

வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் தங்களை கட்டுப்படுத்தாது -: நயன்தாரா-விக்னேஷ் சிவன்

கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என நயன்தாரா-விக்னேஷ் சிவன் விளக்கம்.நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே…

மேட்டூர் அணையில் இருந்து 1.85 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து அதிகப்படியான நீர் திறப்பு.கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால்…

பசி குறியீட்டு பட்டியலில் 107வது இடம் என்பதை.. இந்தியா நிராகரித்தது

உலக பசி குறியீட்டு பட்டியலில் இந்தியா 107 வது இடம் என்பதை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.உலக பசி குறியீட்டு பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் 121 நாடுகளில் இந்தியா 107-வது இடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான்,…

ஒரே நாடு, ஒரே உரம் திட்டம்.. நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் நாளை ஒரே நாடு, ஒரே உரம் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதமரின் கிசான் சம்மான் சம்மேளன் என்ற இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி…

முத்துராமலிங்கத் தேவர் தங்க கவசம் விவகாரத்தில் அரசியல் செய்கிறார் எடப்பாடி – மருது அழகுராஜ் பேட்டி

ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் .

அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில், தொழிலாளர் நலத்துறை சார்பிலான தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வழங்கினார்

மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று மாலை அமைச்சரவை ஆலோசனை கூட்டம்.