












கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.கோவையில் தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 23-ந்தேதி அதிகாலையில் காரில் எடுத்துச் செல்லப்பட்ட சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் முபின் என்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம்…
காங்கிரஸ் தலைவராக கார்கே பொறுபேற்றுள்ள நிலையில் புதிய நிர்வாகிகளை நியமிக்க ஏதுவாக அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர்அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளதாக காங்.எம்.பி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். தங்கள் ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர்…
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயிற்சிக்கு பிறகு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என பிசிசிஐ குற்றம்சாட்டியுள்ளது.20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய…
சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ்பாகல் பூசாரியிடம் சாட்டையால் அடிவாங்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.சத்தீஸ்கர் மாநிலத்தில் கோயிலில் கோ பூஜை நடைபெறும் போது பக்தர்கள், பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கினால் துன்பங்கள் நீங்கும் என நம்பிக்கை உள்ளது. இந்த கோயிலுக்குச் சென்ற…