தமிழக பா.ஜ.க., முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரில் “ரசிகர்கள் சமூக சேவை நற்பணி மன்றம்” என்ற பெயரில் ஆண்டிப்பட்டியின் பல்வேறு இடங்களில் பாஜக தொண்டர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் மன்றத்தில் உறுப்பினராக சேர்வதற்கு அழைப்பும் விடுத்து அதற்கான மொபைல்…
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் புல்வாய்கரை ஊராட்சியில் புல்வாய்கரை கல்லுமடை -பூலாங்குளம் பூம்பிடாகை ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுகி செல்வகுமார் வட்டாட்சியர்கள் கருப்பசாமி சிவக்குமார்…
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மதுரை மாவட்டத்தின் மூத்த நிர்வாகியும் தமிழ்நாடு கல்வித் துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளரும் செ. அண்ணாமலை ராஜன் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து, நேர்முக உதவியாளராக பதவி உயர்வு பெற்றமைக்கு தமிழ்நாடு அரசு…
கோவை, அவினாசி ரோடு புதிய மேம்பாலத்தை திறந்து வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை மாநகருக்கு வர இருப்பதால் வரும் அக்டோபர் 9ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், நீலாம்பூர் வழியாக…
விருதுநகர் ரோசல்பட்டி தெருவில் உள்ள ஶ்ரீ பத்திர காளி அம்மன் கோவில் 53 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா இன்று கோலாகலமாக நடை பெற்றது. காலையில் மேள தாளம் முழங்க பெண்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிசேகம் மற்றும்…
சுற்றுலா மற்றும் பயணத் துறை நிபுணர்களுக்கான சர்வதேச அமைப்பான ஸ்கால் கிளப்-ன் கோவை பிரிவு சார்பில் சுற்றுலாத் துறையில் டாக்ஸி ஓட்டுநர்களின் பங்கைப் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், மத்திய சுற்றுலாத் துறையுடன் இணைந்து டாக்ஸி ஓட்டுநர்களுக்கான கருத்தரங்கு இன்று…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மணலி ஜங்ஷனில் குமார் மருத்துவமனைக்கு எதிரே மூலச்சல் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலையை தேசிய நெடுஞ்சாலை முகப்பில் தடுப்புகளை ஏற்படுத்தி நெடுஞ்சாலையை போக்குவரத்துக்கு இடையூறாக அடைத்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட…
டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எண்டார்க் 125 ஸ்கூட்டர் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் நிலையில், அதனை காட்டிலும் அளவில் பெரியதாகவும், பவர்ஃபுல்லான என்ஜினை கொண்ட, புதிய டி.வி.எஸ்.’எண்டோர்க் 150′ (Ntorq 150) ஸ்கூட்டர் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவின் முதல்…
திமுக எம்எல்ஏ அண்ணன் கைது? தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் திமுகவை சேர்ந்த சண்முகையா. அரசியல் பின்னணி ஏதுமில்லாமல் வந்து தற்போது அவருடைய குடும்பத்தில் பலரும் பதவிகள் மூலம் நிலவளம், பொருளாதார பலம் என பெற்றுவருகின்றனர்.…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி உட்கோடத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் டிஎஸ்பி பாஸ்கர் ஆலோசனையின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த நிலையில் சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்…