விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சாத்தூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்எல்ஏக்கள் தங்கபாண்டியன் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துட்டு…
ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினர். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படம் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள் கோவை அடுத்த…
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி பாரம்பரியமிக்க தொகுதியாகும் இந்த தொகுதி வடக்கு பகுதியில் உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் மேற்கு பகுதியில் நிலக்கோட்டை தொகுதி அருகிலும் கிழக்கு பகுதியில் மதுரை கிழக்கு தொகுதி மற்றும் மதுரை மேற்கு தொகுதி திருப்பரங்குன்றம் தொகுதி ஆகியவற்றின்…
இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக்கலைகள் இதர பிரிவுகளில் 2021, 2022, 2023 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2021, 2022, 2023-ம் ஆண்டிகளில் தலா 30 பேருக்கு இந்த விருதுகளானது…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உசிலம்பட்டி வட்டார நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் மறுமலர்ச்சி சங்கம், எழுமலை கிராமிய கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உசிலம்பட்டி, எழுமலை, பேரையூர் ஆகிய பகுதிகளைச்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 21 வது வார்டு பகுதியில் 500 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்., இந்த வார்டு பகுதியில் முறையான குடிநீர் வழங்கப்படுவதில்லை எனவும், சாக்கடை கழிவுநீர் மற்றும் மழை காலங்களில் மழைநீர் செல்லவும் வழியின்றி தவித்து…
அரியலூர் மாவட்டம், வாரணவாசி ஊராட்சியில், தமிழ்நாடு வனத்துறை, அரியலூர் வனக்கோட்டம் சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, நாவல், வேம்பு ,புங்கன், உள்ளிட்ட 1500 மரக்கன்றுகள் நடும் விழாவினை, பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவியர்களுடன் இணைந்து…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கேசவன்பட்டியைச் சேர்ந்த பவுன்தாய் என்ற மூதாட்டி குடும்பபிரச்சனை காரணமாக அதே ஊரைச் சேர்ந்த தனது மகனின் மாமனார் ஜெயராமன் மீது செக்காணூரணி காவல் நிலையத்தில் கடந்த மாதம் 23 ம் தேதி புகார்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேல குத்தவக்கரையைச் சேர்ந்தவர் லட்சுமணன்(35) இவருக்கும் அஞ்சலி என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கொள்ளிடம் பகுதியை சேர்ந்த உறவினரான ராஜா (எ) ராமச்சந்திரனுடன் லட்சுமணன…
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர், ஆணையர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பின்னர்…