இக்காலகட்டத்தில் பெண்களுக்கு சுயதொழில் என்பது வருமானம் ஈட்டும் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. அதிலும் பெண்கள் பல துறையில் வேலைக்கு சென்று சாதிப்பது ஒரு பக்கம் என்றால் வீட்டிலிருந்தபடியே சத்தமில்லாமல் சாதிக்கும் பெண்கள் மறுபக்கம். சிறு குறு தொழில் செய்யும் பெண்களின்…
சென்னையில் ஒரு மாத காலத்திற்கு அன்னதானம் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார். இதைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும் நாள் மற்றும் இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.நாளை (8-ந்தேதி) வரை-வசந்த மண்டப அறக்கட்டளை, எண்.90, நைனியப்பநாயக்கன் தெரு, சென்னை (கந்தக்கோட்டம் முத்துக்குமாரசுவாமி…
திமுக மகளிருக்கான துணைப்பொதுச்செயலாளர் பிரதிநிதித்துவ அடிப்படையில் கனிமொழி எம்பி தேர்வு செய்யப்படுகிறார்திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதி, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அந்தப் பதவிக்கு, தூத்துக்குடி தொகுதி எம்பியும்,…
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.82.33ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் பெஞ்ச்மார்க் வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ்…
அரசு பேருந்துகளில் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல 50 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட வெளியூரில் உள்ள மக்கள் விரும்புவார்கள்.தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய…
இந்த மாதம் 36 செயற்கைகோள்களை எல்விஎம் 3 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த மாதம் 3வது அல்லது 4வது வாரத்தில் 36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஜியோசின்க்ரோனஸ் செயற்கைகோள்…
இன்றைய மொத்த உலகமும் ஆன்லைன் மூலம் தான் இயங்கி கொண்டிருக்கிறது. அதற்குக் கல்வித்துறையும் விலக்கல்ல. “2020ல் கொரோனா தாக்கம் என்று ஆரம்பித்ததோ அப்போதே ஆன்லைன் வெறியாட்டம் ஆரம்பித்துவிட்டது”. கல்வி முக்கியம் என்பதால் சிறிய குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை உள்ள…
சிரஞ்சீவி நடித்துள்ள படம் காட்ஃபாதர். இப்படத்தின் வசூல் குறித்த புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இப்படத்தை தெலுங்கில் காட் ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சிரஞ்சீவி…
முதன்முதலில் குடியுரிமை பெற்ற ரோபோவின் பெயர் என்ன ?சோபியா, சவுதி அரேபியா தனது தலைநகரை மாற்றவுள்ள நாடு எது?இந்தோனேசியா, போர்னியோ ”கிரிக்கெட்டில்” உலக அளவில் ஊழல்கள் நிதி மோசடிகள் நிகழும் நாடுகளில் முதன்மை இடத்தைக் கொண்ட நாடு எது?மேற்கிந்தியா இலங்கையில் தற்போதைய…
சிந்தனைத்துளிகள் கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?நமது தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்ழூதெரிந்து கொள்வோம் 01) பார்க்காத பயிரும் கெடும்.02) பாசத்தினால் பிள்ளை கெடும்,.03) கேளாத கடனும் கெடும்.04) கேட்கும்போது உறவு கெடும்.05) தேடாத செல்வம் கெடும்,.06) தெகிட்டினால் விருந்து…