யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 233 ஆவது வார மரக்கன்றுகள் நடும் விழா ஒத்தக்கடை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் பிரபு முன்னிலை வகித்தார். இளம் உறுப்பினர் கபிலன்…
அரியலூரில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 24 ஆவது ஆண்டு பேரவை கூட்டம்.அரியலூர் செயின்ட் மேரிஸ் திருமண மண்டபத்தில், அரியலூர் பெரம்பலூர் மாவட்ட இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 24வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வி…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள லெட்சுமிபுரம் கிராமத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையிலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் கிராமத்தில் உள்ள வடக்கு குளம் மற்றும் தெற்கு குளம் பகுதிகள் மற்றும் தரிசு நிலங்களில் 2000 பனை விதைகளை நடவு செய்யும்…
கேரளாவில் அமைந்துள்ள பெரியார் புலிகள் சரணாலயத்தின் 75 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு தமிழக எல்லையில் உள்ள குமுளியிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட ஜிப்புகளில் கேரளா வனத்துறையினர் தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை மணலார் பகுதிக்கு…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வரும் மத்திய தேர்தல் ஆணையம், மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து காங்கிராஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமையில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
உரிமை மீட்க தலைமுறை காக்க 100 நாள் நடைபயணத்தை மேற்கொண்டு வரும் பாமக தலைவர் அன்புமணி இன்று மாலை வேதாரண்யத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். முன்னதாக கும்பகோணத்தில் இருந்து நாகை மாவட்டத்திற்கு வருகைதந்த அவர் உலக புகழ்பெற்ற நாகூர்…
மதுரை காந்தி மியூசியத்தில் அரசு அருங்காட்சியகம் மற்றும் மதுரையில் 18 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் விவேகன் ஓவிய நுண்கலை பயிற்சி மையம் சார்பாக மாபெரும் ஒவிய போட்டி நடைபெற்றது. விவேகன் ஓவிய பயிற்சி மையத்தின் இயக்குநர் விவேகன் தலைமையில் நடைபெற்ற…
ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனமாக வைத்திருந்தார்கள் என்றும் H1B தொடர்பாக வெளியுறவுத்துறை தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை…
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் SIP அகாடமியின் 10ம் ஆண்டை கொண்டாடும் வகையிலும் SIP அகாடமியின் நிர்வாக இயக்குநர் தினேஷ்விக்டர் அறிவுறுத்தலின் படி மதுரை வண்டியூர் சாலையில் உள்ள அண்ணாநகர் கிளையின் சார்பாக மாணவ மாணவிகளின் கணித திறனை…
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கீழடி அருங்காட்சியகத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் – சிந்துவெளி ஆய்வு மையம் இணைந்து நடத்திய ”கீழடியில் சிந்துவெளி நாள் விழாவில்” மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி,…