• Sun. May 19th, 2024

Trending

நாடு முழுவதும் மார்ச் 3ஆம் தேதி சொட்டு மருந்து முகாம்

நாடு முழுவதும் மார்ச் 3ஆம் தேதியன்று சொட்டு மருந்து முகாம் நடத்த அனைத்து மாநில சுகாதாரத்துறைக்கும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது.ஆண்டுதோறும் புதிதாக பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுகவில் இன்று விருப்பமனு விநியோகம்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், அதிமுக தரப்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்களை விநியோகம் செய்ய உள்ளனர்.இதுகுறித்து அதிமுக தரப்பில் கூறுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் விருப்பமனு பெற்று கொள்ளலாம்.பொதுத்தொகுதிக்கு…

100 திருக்குறளை தலைகீழாக சொல்லி அசத்திய சிறுவன்

கோவையில் 7 வயதுடைய சிறுவன், 100 திருக்குறளை தலைகீழாக சொல்லி அனைவரது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் பெற்று வருவது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.கோவை வெள்ளலூர் பகுதியில் வசித்து வரும் தம்பதி பிரசாந்த், ஜீவிதா . இவர்களுக்கு 7 வயதில் கவின் சொற்கோ என்ற…

கனரா வங்கியில் வேலைவாய்ப்பு : பிப்ரவரி 25 கடைசி தேதி

கனரா வங்கியில் காலியாக உள்ள Deputy Manager-Company Secretary பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25ஆம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டுள்ளதுகனரா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Deputy Manager-Company Secretary பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள்…

இன்று சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு இந்தி தேர்வு தொடக்கம்

இன்று சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு இந்தி-ஏ மற்றும் இந்தி-பி தேர்வு தொடங்க உள்ள நிலையில், அது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,இன்று நடைபெறும் தேர்வுகளில் மைய…

இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2024-2025ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பரியா தாக்கல் செய்கிறார். இந்த மாநகராட்சி பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சென்னை மாநகராட்சியின் மேயராக பதவியேற்ற ஆர்.பிரியா குறுகிய காலகட்டத்திலேயே 2022-2023ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 322: ஆங்கனம் தணிகுவதுஆயின், யாங்கும்இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை;வாய்கொல் வாழி – தோழி! வேய் உயர்ந்து,எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை,ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர் ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள்…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் சில கவலைகளை தூர வைத்து பார்க்க பழகிக் கொண்டால் போதும்.. வாழ்க்கை அழகாக நடை போடும். நினைவுகளை சேகரியுங்கள் பிரச்சனைகளையும் மனக்கவலைகளையும் சேர்க்காதீர்கள்.. அன்பை சேகரியுங்கள் ஆணவத்தை சேர்க்காதீர்கள்.. இயல்வதை சேகரியுங்கள் இயலாமையை சேர்க்காதீர்கள்.. முயல்வதை சேகரியுங்கள் முயலாமையை…

பொது அறிவு வினா விடைகள்

1. தமிழ்நாட்டின் மாநில பறவை எது?மரகதப்புறா 2. தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் யார்?தந்தை பெரியார் (ஈ. வெ. இராமசாமி) 3. தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் பெயர் என்ன?சுப்பராயலு ரெட்டியார் 4. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் பெயர்?ஜானகி ராமச்சந்திரன் 5. தமிழ்நாட்டின் மாநில…

குறள் 616

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும் பொருள் (மு. வ): முயற்சி ஒருவனுக்குச்‌ செல்வத்தைப்‌ பெருகச்‌ செய்யும்‌; முயற்சி இல்லாதிருத்தல்‌ அவனுக்கு வறுமையைச்‌ சேர்த்து விடும்‌.