• Thu. Sep 25th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஈரான் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விவாதிக்க 12 நாடுகள் கோரிக்கை

ஈரான் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விவாதிக்க 12 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஐநா. மனித உரிமைகள் கவுன்சிலின் வாக்களிக்கும் உரிமை உள்ள உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த முன்மொழிவை ஆதரித்துள்ளனர். ஈரானில் ஹிஜாப் உடைக்கு…

ரஷியாவிடம் இருந்து எண்ணெய்யை
இந்தியா வாங்கி கொள்ளலாம்: அமெரிக்கா

ரஷியாவிடம் இருந்து மலிவான விலைக்கு எண்ணெய்யை இந்தியா வாங்கி கொள்வதில் எங்களுக்கு மகிழ்ச்சியே என அமெரிக்கா தெரிவித்து உள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடர்ந்த போரானது பல மாதங்களாக நீடித்து வருகிறது. தூதரக பேச்சுவார்த்தை தோல்வி, பொருளாதார தடைகள் போன்றவைகளால் போரை…

அகில் கிரியை எம்.எல்.ஏ. பதவியில்
இருந்து நீக்க பா.ஜ.க. கோரிக்கை

ஜனாதிபதி பற்றி சர்ச்சையாக பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென பா.ஜ.க. கோரிக்கை விடுத்து உள்ளது. மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வை சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம்…

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில்
6 பேர் விடுதலை: சரத்குமார் வரவேற்பு

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 6 பேர் விடுதலைக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட…

திருப்பதியில் சிறப்பு தரிசன
டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று ஆன்லைன் மூலம் ரூ.300 சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகளை காலை 10 மணிக்கு வெளியிட்டனர். ஏற்கெனவே இதுகுறித்த அறிவிப்புகள் வெளி வந்ததால், 10 மணிக்கு தயாராக…

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை
காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டதை ஒட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பட்டை அணிந்து மனக்குமுறலை வெளிப்படுத்தினர். ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட தலைவர் டாக்டர்…

அரசு பள்ளியில் நடந்த நாட்டு நலப்பணி முகாம்

அரசு பள்ளியில் நடந்த நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இம்முகாமில் கலந்து கொண்டவர்கள் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார்கள். புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திரவாக்கோட்டையில் இயங்கிவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஏழு…

சென்னை வடபழனி குமரன் காலனி
தண்ணீரில் மிதக்கும் அபாய

மதுரையில் காந்தி அருங்காட்சியகத்தில் லிட்டில் மாஸ்டர் அகாடமி ஆப் பைன் ஆர்ட் அகடாமியின் நிறுவனர் விக்னேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஓவிய கண்காட்சியில் சிறந்த ஓவியத்துக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது

“தமிழகத்தில் மருத்துவம் & பொறியியல் கல்வியை தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு தமிழிலேயே தர வேண்டும்” -மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள்