வண்டலூர் ஓட்டேரி புதிய காவல் நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். வண்டலூர் ஓட்டேரி காவல் நிலையம் உரிய இட வசதி இல்லாமலும் கட்டிடங்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக. காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள்…
திருச்சி திருவெறும்பூர் அருகே மாநகராட்சியின் ஒப்பந்த பணியாளர்களாக வேலை பார்த்த 2 பேர் பாதாள சாக்கடை அடைப்பை எடுத்த பொழுது விஷவாயு தாக்கியதில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள முத்துநகர் கார்மல் கார்டன் பகுதியில்…
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒத்தக்கடை ஊராட்சி சீதாலட்சுமி நகர் மற்றும் கொடிக்குளம் கிராமத்தில் புதிய நியாய விலை கடைகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும்…
திமுக அரசு 313 வது வாக்குறுதியான அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர் ஆக்குவோம் என்று வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று தற்போது வரை நடைமுறைப்படுத்தாததை கண்டித்தும்,அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியராக்கி குறைந்தபட்ச ஊதிய மாதம் ரூ 26,000 வழங்க வேண்டும்.…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் 24 அடி உயரமாகும். அணையிலிருந்து வலது கால்வாய் ,இடது கால்வாய் மூலம் விஜயகரிசல்குளம், வல்லம்பட்டி, பனையடிப்பட்டி, கண்டியாபுரம், கோட்டைப்பட்டி, பந்துவார்பட்டி, படந்தால், கண்மாய் சூரங்குடி,இறவார்பட்டி,உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் சின்னச்சாமி வயது 68 பட்டாசு ஆலையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார் . கடந்த வாரம் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் காணவில்லை இதுகுறித்து மனைவி சுந்தரம்மாள் கொடுத்த புகாரின்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் சம்பந்தமாக அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தலைமையில் தேர்தல் உதவி அலுவலர் வீர முருகன். முத்துலட்சுமி மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஆய்வு…
மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி. நீலமேகம் இன்று (22.09.25) திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ அவர்களை திருச்சி அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில், “பிளாஸ்டிக் தவிர்ப்போம் – துணிப்பையை எடுப்போம்” என்ற…
திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளஈஸ்வரி பீலிகான் முனீஸ்வரர் ஆலயத்தில் நிர்வாகிகள் நியமனம் ஒருதலைப்பட்சமாக நடைபெற்றுள்ளதாகவும், நிர்வாகம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினால் அதில் தலையிடக்கூடாது. பொதுமக்களை மிரட்டுவதாகவும், பொதுமக்களிடமிருந்து வசூல் செய்த பணத்தைக் கொண்டு கட்டப்பட்ட…
பழனி அருகே கோதமங்கலம் ,வையாபுரி குளம் , புதுக்குளம் உள்ளிட்ட குளங்களில் சுமார் 2700 மீனவர்கள் மீனவர் கூட்டுறவு சொசைட்டி மூலம் பதிவு செய்யப்பட்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு…