கோவை, மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் காந்திபுரம், சிவானந்தா காலனி, சாய்பாபா காலனி, உக்கடம், ராமநாதபுரம், ராம் நகர் சிங்காநல்லூர் போன்ற பகுதிகளில் பகலில் வெடி சத்தம்…
கோவை, பேரூர், தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. அந்த பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விலை நிலங்களில் பயன்படுத்தும் தண்ணீருக்காக தோட்டங்களில் அதிக அளவில் கிணறுகள் உள்ளன. இந்நிலையில்…
மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அழ்கடலுக்கு மீன்பிடிக்க அரபிக்கடலுக்கு போவதை தவிர்ப்பது நல்லது. நாளை 22/10/2025 முதல் 25/10/2025 வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க போவதை தவிர்ப்பது நல்லது. ஆரல்வாய்மொழி, முப்பந்தல் காற்று அதிகமுள்ளபகுதிகளில் வாழை பயிர் செய்து இருக்கும் விவசாயிகள்…
வடமாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி தமிழகம் வரும் வடமாநில இளைஞர்கள் ரவுடிசம் தற்போது அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, வடமாநில ரவுடிகள் சிலர் முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் ஏறிக்கொண்டு அங்கு இருந்த பயணிகளுக்கு தொந்தரவு செய்தனர். டி டி…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் கடத்தி விற்கப்படுகிறதா? என்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சீன துறைமுகமான நிங்பேவில் இருந்து கன்டெய்னர்கள் ஏற்றப்பட்ட…
மதுரை மாவட்டம் திருமங்கலம் – ராஜபாளையம் சாலையில் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.இதில் ஆங்காங்கே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலைதிருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பாலத்தின்…
மாநில எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளரும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ மான எதிர் கோட்டை எஸ்.ஜி சுப்பிரமணியன் சேலத்தில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் இல்லத்திற்கு நேரில் சென்று தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். எதிர்…
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் விருதுநகர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இன்று அதி காலை மூன்று மணி முதல் சாரல் மழை பெய்து ஆறு மணிக்கு…
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லங்களில் சமுதாயப்பணி நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவிக நகர் சக்தி பீடத்தில் சிறப்பு குருவழிபாடு நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்மிகு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின்…