தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் அருகே புலவஞ்சி ஊராட்சியில் தனிநபர் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்ததை அடுத்து மாரியம்மன் கோயில் அருகே உள்ள குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் இதனை அடுத்து சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து கீழே இறங்கினார்
21அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் (TACBEA) மற்றும் ஓய்வூப் பெற்ற பணியாளர்கள் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தாயுமானவர் திட்டத்திலுள்ள சிரமங்களை களைவேண்டும். தொடக்க வேளாண்…
தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் இருக்கக் கூடிய ஒரு மருந்து நிறுவனம், கோல்ட் ரெப் என்று சொல்லக் கூடிய மருந்தை தயாரித்து இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களுக்கு அனுப்புகிறார்கள். அதை மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் 11 குழந்தைகள் அந்த சிரப் குடித்ததன்…
ஒரத்தநாடு நெடுஞ்சாலை உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட ஒரத்தநாட்டிலிருந்து திருவோணம் செல்லும் சாலையில் கக்கரைக்கோட்டையில் பிரிந்து தெக்கூர் வழியாக செல்லம்பட்டி செல்லும் சாலை ஒரு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை ஆகும். இந்த சாலையை அகலப்படுத்த கோரி இந்த பகுதி மக்கள் நீண்ட…
விருதுநகர் மாவட்டம் குல்லூர் சந்தையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் யோகராஜ் இவரது மகன் ஜெயச்சந்திரகுமார் வயது 28 இவர் நேற்று மாலை 6 : 30 மணி அளவில் அங்குள்ள அணை அருகே உள்ள கால்வாயில் மூன்று பேர்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கோவில் முன்பாக மேடை அமைக்கப்பட்டது. கோவிலில் இருந்து சுவாமியும் அம்பாளும் மேடைக்கு வந்திருந்து…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்அதில் பிள்ளையார் காட்டூருக்கு மண் சாலையை தார் சாலையாக மாற்றி தரக்கோரி பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வேலைக்குச்…
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்.2013 ஆம் ஆண்டு மாடல் ரெனால்ட் டஸ்டர் காரில் பெருங்களத்தூர் நோக்கி வந்த போது கார் திடீரென மேம்பாலம் மீது நின்றுள்ளது. மேம்பாலத்தில் இருந்து வாகன ஓட்டிகள் உதவியுடன் சாலை ஓரமாக காரை நிறுத்திய அடுத்த…
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசவாமி திருக்கோவிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பாக வேல் பூஜை மற்றும் கந்த சஷ்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் ரஞ்சித் வேல் பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் மதுரை மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தினசரி 125 மெட்ரிக் டன் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி முழுவதும் உள்ள கழிவு…