கோவை மாவட்டம், காரமடை காவல் நிலையத்தில் பதிவான சஞ்சய் குமார் கொலை வழக்கு (Cr.No.341/2025) தொடர்பாக அதில் குற்றம் சாட்டப்பட்ட கமலக்கண்ணன் (21) ஜாமீனில் விடுதலையான பின்னர், 13.10.2025 அன்று காலை கையெழுத்திட அவரது நண்பர் விக்னேஷ்வரனுடன் நீதிமன்றத்திற்கு சென்று உள்ளார்.…
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இந்திய கணினி சங்கம் மாணவர் கிளை மற்றும் கோவை மாநகர காவல் துறையுடன் இணைந்து ரேஸ்கோர்ஸில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணத்தை சிறப்பாக நடைபெற்றது இதில் துணை காவல் ஆணையர் திருமதி எம். திவ்யா, ஐபிஎஸ்…
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்,… சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்தநாளையொட்டி ஒற்றுமை பேரணி இந்திய நாடுமுழுவதும் நடைபெற உள்ளதாகவும், அதன்படி புதுச்சேரியிலும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 25 வரை இந்த பேரணி நடைபெற…
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் சிறுவர்களை கவரும் வகையில் சிலிண்டர் பாம்,கிட்டார் மத்தாப்பு, ட்ரோன் பட்டாசு, ஹெலிகாப்டர் பட்டாசு, என விதவிதமான புதிய ரக பட்டாசு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்…
பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரமாகும். எந்த தட்பவெப்ப நிலையிலும் தழைத்து வளரக் கூடியது. தனது சல்லிவேர்கள் மூலம் மழைநீரை அதிக அளவு சேமித்து வைக்கும் திறன் பெற்றது. மண்ணரிப்பை தடுக்கக்கூடியது. பனைமரத்திலிருந்து கிடைக்கும் பதனீர், பனைவெல்லம், பனஞ்சீனி, பனங்கிழங்கு, பனைபழம் உள்ளிட்ட…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த சக்திவேல் நகரில் லோகநாதன் என்பவர் வீட்டின் சமையல் அறையில் பாம்பு புகுந்து இருப்பதாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் . அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில்…
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைப்பெற்றது. மாநில பொதுச் செயலாளர் ராதிகா தலைமையில் நடைப்பெற்ற போராட்டத்தில் 100 நாள் வேலையை அனைத்து ஊராட்சியிலும் உடனே தொடங்க வேண்டும். பண்டிகை காலத்தில் நிலுவையில்…
வலங்கைமான் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில், திருவாரூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ஹக்கீம் பாட்ஷா அறிவுறுத்தலின்படி, விபத்தில்லா தீபாவளி மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 11 மற்றும் 12 அக்டோபர்…
சைபர் வழி இணையதள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்கில் வைத்துள்ள சேமிப்புகளை இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக…
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் அருகே காட்டு நாயக்கன் பட்டி கிராமத்தில். பொன்னுசாமி நாடார் மகன் பரமசிவன் என்பவர். எங்களது கிராமத்தில் எனக்கு சொந்த இடத்தில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வேண்டி அரசுக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த விஷயம் மாவட்ட ஆட்சியர் இளம்…