கோவை அவிநாசி சாலை, கோல்ட்வின்ஸ் பகுதியில் ராயப்பாஸ் செட்டிநாடு ஹோட்டல் புதிய கிளை துவங்கப்பட்டுள்ளது.1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ராயப்பாஸ் ஹோட்டல், தனது சிறந்த சைவ மற்றும் அசைவ உணவு தரமும் சேவையும் காரணமாக கோவை வாசிகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. தற்போது…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சோழவந்தான் வழியாக விக்கிரமங்கலம் சென்ற 65 ஏ என்ற அரசு பேருந்து திடீரென இரவு 8 40 மணியளவில் பழுதாகி நின்றதால் தீபாவளி பர்ச்சேஸ் செய்து வந்த…
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் கீழையூர் கீழத் தெருவை சேர்ந்த தீபராஜ் என்ற 13 வயதான சிறுவன் வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென இடி…
குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது சட்டபடி குற்றம் என்றாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை வைத்துகொண்டு பிச்சை எடுக்கும் அவலநிலை இன்றளவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. விருதுநகர் கச்சேரிசாலை, மணிக்கூண்டு போன்ற பகுதிகளில் ஒரு பெண் பச்சிளம் குழந்தையை…
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி, ஆர்,கவாய் மீது செருப்பு வீச முயற்சித்த வழக்கறிஞர் கிஷோரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சிலை அருகில் நடைபெற்ற…
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் நேற்றும் இன்றும் “வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் செயல் விளக்கங்கள் நடைபெற்று நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில்…
மதுரை மாநகரில் நாளுக்கு நாள் விபத்துக்கள் பெருகிவரும் நிலையில் போக்குவரத்து காவலர்கள் எவ்வளவு அறிவுறுத்தியும் ஒரு சிலரால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் குறித்து மதுரை சேர்ந்த தனியார் வானொலி சேவை வழங்கும் நிறுவனம் மற்றும் மதுரை மாநகர போக்குவரத்து காவலர்…
பாஜக அரசின் வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ் பேரியக்கம் நாடு முழுவதும் நடத்தி வரும் மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் தலைமையில் இன்று பேயோடு ஜங்ஷனில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் வாக்குத் திருட்டுக்கு எதிராக…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி நேற்று ஒரத்தநாட்டில் தனியார் பள்ளி நடைபெற்ற அரசு திறனாய்வு போட்டி தேர்விற்கு தேர்வு எழுத வந்துவிட்டு மீண்டும் தேர்வு முடிந்து தனது…
சென்னை பல்லாவரம் செயின்ட் செபாஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி 2,821 மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து மனித வடிவில் நின்று அசத்தினர். இதனை வெறும் 1 நிமிடம் 20 வினாடிகளில் இச்சாதனை நிகழ்வை…