சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 5க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளுக்கு மாநகராட்சி திட்ட அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாமன்ற உறுப்பினர் ஸ்ரீநிகா அமளியில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதிமுக மாமன்ற…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, விஜயகரிசல் குளம், பகுதிகளில் விருதுநகர் மத்திய மாவட்ட அமமுக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் எடப்பாடியாரின் துரோகங்களைப் பட்டியலிட்டு துரோக வரலாறு எனும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவி…
கோவையில் பல்வேறு சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் அதிவேகமாக வாகனங்களை இயக்கும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்பொழுது வேகமாக இயக்குவதை மாநகரப் பகுதிகளில்…
கோவை, சரவணம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது சரவணம்பட்டி துடியலூர் சாலையில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஐந்து பேர் நின்று இருந்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் போதைப் பொருளான ஏழு கிராம் மெத்தாபேட்டமைன், குஷ் என்னும்…
காரமடையை அடுத்துள்ள காளம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 1வது வார்டு விஜயநகரம் பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அப்போதைய மக்கள் தொகை படி கட்டப்பட்டது.மேலும்,நீர்த்தேக்க தொட்டி கட்டி 35 ஆண்டு காலம் ஆகிவிட்டதால்…
கோவை அருகே ரூபாய் 1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். கேரள மாநிலம், திருச்சூர் அருகே பாலக்காடு பகுதியில் சேர்ந்த ஜெயிசன் ஜேக்கப் நகை வியாபாரி. இவர் கோவை வந்து தங்கம்…
தமிழகத்தில் பெரும் நகரங்களில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகளில் வருமானவரித்துறை சோதனை.நாகர்கோவிலிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாகர்கோவிலில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடையில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் தென்மேற்கு பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தின் கீழ் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆணவ படுகொலை சம்பவத்தை மையப்படுத்தி “ஒத்த உசுரு” என்ற தலைப்பில் திரைப்படம் படமாக்கப்படுகிறது இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான பூஜை தேனியில்…
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் திருவிழான்பட்டி ஊராட்சியில் மாத்தூர் குருத்தூர் பொருசுப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கும் வேலூர் ஊராட்சி ஒன்றியம் தனியாமங்கலம் ஊராட்சியில் தனியாமங்கலம் சாத்தமங்கலம் சருகு வலையபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாம்களில்…
மொபைல் இன்டர்நெட் செயற்கைக் கோள்களிலிருந்தோ அல்லது டவர் மூலமோ வருகிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் உலகின் இன்டர்நெட் போக்குவரத்தின் 99சதவீதத்துக்கும் மேற்பட்டவை கடலுக்கடியில் பரந்து விரிந்துள்ள கேபிள்கள் வழியே பயணம் செய்கின்றன. இந்த அண்டர்சீ கேபிள்கள் தான் கண்டங்களையும்…