மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் பழனி என்பவர் விவசாய நிலத்தில் 12 ஏக்கரை நெல் நடவு செய்திருந்த நிலையில் நெல் பயிர்களுக்கு இணையாக களைகள் வளர்ந்துள்ளதால் சுமார் மூன்று லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். நெல்…
அரியலூர் மாவட்டவிளையாட்டு அரங்க மைதானத்தில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியினை, மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில்,போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.மாவட்ட…
ஆண்டிபட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் (மதுரை காமராஜர் பல்கலை கழகத்துடன் இணைவு பெற்றது) நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்து வருகிறது. அதில் ஒரு அம்சமாக பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கு பெற்ற போதை ஒழிப்பு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஸ்ரீ காளிஸ்வரி கல்லூரியில் சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறையின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் செல்வராஜன் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். முதல்வர் பாலமுருகன்,…
மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் என மதுரையின் அட்சய பாத்திரம் அறக்கட்டளை நிறுவனர் நெல்லை பாலு பேசினார். மதுரை பாத்திமா கல்லூரியில், வரலாற்று துறை சார்பில், ‘பாரம்பரியத்தின் தடங்கள்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை மாவட்டத்தில்…
விருதுநரில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் புதியதாக துவங்கப்பட்ட 9 பேருந்துகளின் சேவையினை மாவட்ட ஆட்சிதலைவர் சுகபுத்ரா தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் நிதி, சுற்றுசூழல் மற்றும்…
தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் என்ற சசி ( 40), இவர் கம்பத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு என்ற இடத்தில்…
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன், சுடுமன் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நெறிப்படுத்தும் விழா நடைபெற்றது. நிர்வாக தலைவர் டாக்டர் மோகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா மோகன், சுதா மீனாட்சி ஆகியோர் முன்னிலை…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் வலையங்குளம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் உங்களுடன் ஸ்டாலின் அனைத்து துறை பொதுமக்களின் குறைவு தீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத் தொகை, ஆதார் சேவை, முதலமைச்சர் மருத்துவ காப்பீடு, பட்டா மாறுதல்,…