கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பூக்கோடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிலும் 13 மாணவர்களுக்கு விலங்குகளால் பரவும் அரிய நோரோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. விலங்குகளால் பரவும் இந்த நோரோ வைரஸ், அசுத்த நீர் மற்றும் உணவு மூலம் மனிதர்களுக்கு பரவுவதாகக் கூறப்படுகிறது.…
சுதந்திரத்தை ‘பிச்சை’ என சர்ச்சையை ஏற்படுத்திய கங்கனா பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிக்க தயார் என புதிய சர்ச்சையைக் கிளப்பி உள்ளார். பாலிவுட் நடிகை பல்வேறு திரைப்படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாஜகவிற்கு தனது முழு ஆதரவையும் எப்போதும் வெளிப்படுத்தி…
கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம் என்ற நிலையில், நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டு மேல்சாந்திகள் நாளையே பதவியேற்கவுள்ளனர். மறுநாள் முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து…
கடுமையான காற்று மாசுபாட்டின் காரணமாக தலைநகர் டெல்லியில் முழு பொது முடக்கத்தை அமல்படுத்தலாமா என உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசுகளை கேட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு என்பது ஒவ்வொரு வருடமும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை. இந்நிலையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை…
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கிராமம் நாகாச்சிதேவன் நகரைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன். இவர்மீது அடிதடி வழக்கு, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள பேக்கரியில் தகராறு செய்து கண்ணாடிகளை உடைத்த வழக்கில் அவரைக் கைது செய்வதற்காகக்…
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் நீர் நிலைகளில் காலாவதியான மாத்திரைகள், மருந்துபாட்டிகள் என கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளால் ஆபத்து ஏற்படும் என்று அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ளது செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு…
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டி நிரம்பியதையடுத்து உபரி நீர் அணை, சுரங்க மின்நிலையங்கள் மற்றும் அணையின் 16 கண் உபரி நீர் போக்கி வழியாக திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவிரி 12 டெல்டா மாவட்ட கரையோர மக்களுக்கு…
ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதிலும், சோகத்தை மறந்து புன்னகையில் ஆழ்த்துவதிலும் குழந்தைகள் பெரும் பங்கு வகித்துவருகின்றன. குழந்தைகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட தினம் குழந்தைகள் தினம். குழந்தைகள் நம் நாட்டின் பலம், சமூகத்தின் எதிர்காலம். இந்தக் குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20ஆம்…
வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஓட்ஸ் தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வேப்பிலை, வெள்ளிரி அரைத்த கலவையுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து…
இந்திய மிருகக் காட்சி சாலையில் இருந்த ஒரு சிங்கத்துக்கு, அமெரிக்கா போக ஆசை வந்தது. ஒரு அமெரிக்க அதிகாரியை பிடித்து, ஒரு வழியாக அந்த சிங்கம், அமெரிக்காவுக்குப் போய் சேர்ந்தது.அமெரிக்காவில் உள்ள பிரபல உயிரியியல் பூங்காவில் அந்த சிங்கத்துக்கு இடம் கிடைத்தது.…