குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவில் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது, லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் பிரம்மாண்டமாகவும்…
கோவை ப்ரோஜோன் மாலில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விழாக்காலம் தொடங்கி விட்டது. மந்திர தீபாவளி ஒளி விழா 2025 கொண்டாட்டம், 19 நாட்கள் நடக்கிறது. ஒளிமயமான திருவிழாவில், பரவசமூட்டும் நிகழ்ச்சிகள், அனைத்து வயது வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற சிறப்பு சலுகைகள் இடம்…
மதுரை நகர் அரிமா சங்கம் சார்பாக சாலையோர வியாபாரிகளுக்கு இலவச நிழற் குடை வழங்ககும் நிகழ்வு செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரிமா சங்க உறுப்பினர்கள் பழனிச்சாமி , அபுதாகீர்,ஷேக் நபி, மன்சூர், காளிமுத்து.அந்தோணி ஆகியோர் கலந்துகொண்டனர். நலத்திட்ட உதவிகளை…
சிவகங்கை தொல்நடைக் குழுவினர் தொல் நடைப் பயணம் எட்டில் பிரான்மலை மற்றும் பூலாங்குறிச்சிக்கு தொல்நடைப் பயணம் மேற்கொண்டனர். இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் காளிராசா செய்தியாளர்களிடம் பேசுகையில், சிவகங்கை தொல்நடைக் குழுவினர் பொதுமக்களிடத்தும் மாணவர்களிடத்தும் தொன்மையை வெளிப்படுத்தி அதன்…
சிவகாசியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக விஜய்க்கு ஆதரவாக நிற்பது வெளிப்படையாக தெரிவதாக தெரிவித்த அவர், சம்பவம் நடந்த உடனே வந்த அனுராதாவூர் ஹேமமாலினி அண்ணாமலை ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வருத்தம் கூட…
கோவையில் செயல்பட்டு வரும் கீர்த்தனை மகிமை அறக்கட்டளை சார்பாக தென்னிந்திய திருச்சபைகளில் பாடப்படும் கிறிஸ்தவக் கீர்த்தனைகளுக்கு அதினதின் இராகம், தாளம், கர்நாடக இசைவழியில் பயிற்சி கொடுத்து பாடவைத்து அதைப்பற்றி பரப்பச் செய்து பாராட்டுவதே முக்கிய சிறப்பம்சமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது இதில் திமுக 12 அதிமுக 6 என கவுன்சிலர்கள் உள்ள நிலையில் பேரூராட்சியின் 1.2 மற்றும் 14 ஆகிய வார்டு திமுக கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்யப்படுவதில்லை…
தஞ்சை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்ட 2056 மது பாட்டில்கள் ,மற்றும் 57 குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்ற 57 நபர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மாவட்ட…
அன்னல் மகாத்மா காந்தி அடிகளின் 157 வது பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகர வாணியசெட்டியார்கள் சங்கம் சார்பில் ரயில நிலையம் அருகே உள்ள அன்னாரது திரு உருவ சிலைக்கு சங்கத்தின் தலைவர் முத்து பாண்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை சிருங்கேரி சங்கர மடத்தில் நவராத்திரி நிறைவு நாள் விஜயதசமியை முன்னிட்டு லலிதா ஹோமம் நடைபெற்றது. சங்கர மட வாத்தியார் கிருஷ்ணமூர்த்தி லலிதா ஹோமம் மற்றும் அர்ச்சனைகள் செய்தார். தொடர்ந்து கன்னிகா பூஜை, சுகாசினி பூஜை…