மலையப்பன் திரைப்படம் பூஜையுடன் படப்பிடிப்பு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை நகரில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு இன்று இனிதே படப்பிடிப்பு தொடங்கியது. ஹீரோ குருச்சந்திரன் நடித்த முதல் பாடல்காட்சி படமாக்கப்பட்டு முதல் பாடல்காட்சியிலேயே சிறப்பாக ஆடி அனைவரின்…
தே.மு.தி.க திருச்சி மாவட்ட செயலாளர் டிவி கணேசன் இல்ல திருமண விழா திருச்சியில் நடைபெற்றது. திருமண விழாவில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதாவிஜயகாந்த், எடப்பாடி பழனிச்சாமி…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயிலில் இன்று 150 க்கு மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் உள்ளது சிக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாளான இன்று…
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகர் பகுதியில் 712 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கோவை ரத்தினபுரி சாஸ்திரி சாலை சசிகுமார் திடலில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச கையேடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, துளி அளவு கூட என் மீது சந்தேகம் கொள்ள வேண்டாம். நாங்கள்…
தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறையில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் குறைந்த விலையில் வீட்டு மனைகள் விற்பனை செய்வதில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கோவையில் பல்வேறு இடங்களில் மெகா திட்டங்களில் வீட்டு…
தேமுதிக நிறுவன தலைவர் ஆன பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்தின் 73 வது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கட்சியினர்களால் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி 26 வது வட்டக் கழக செயலாளர் சிட்டி கே.ராமசந்திரன்…
விருதுநகர் அருகே கே.சொக்கலிங்காபுரத்தை சேர்ந்தவர் மூக்கம்மாள் (70), இவர் அக்கிராமத்தில் ஜோசியம் பார்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார் இவர் உடல் நல குறைவால் இன்று காலையில் இறந்துவிட்டார். இன்று அவரின் உடலை அடக்கம் செய்ய வழக்கமாக சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஒரு…
தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவன தலைவர்* பத்மபூஷன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர்* சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றிய* கழகம் சார்பில், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சையது காஜா செரிப் அவர்களின்…
தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்கத்தின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் விருது நகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் கோட்டைப்பட்டி ஊராட்சி செயலர் திரு.ராமர் உடல்நல குறைவினால் காலமானதால் அவரின் குடும்பத்திற்கு இன்று (26.08 2025) மாவட்ட தலைவர் கண்ணன் தலை மையில்…