• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

இரத்த தான முகாம்..,

பாஜக தெப்பக்குளம் மாரியம்மன் மண்டல் & இரத்தபாசம் சிவாஜி குரூப்ஸ் மற்றும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை சார்பாக மதுரை முனிச்சாலை பகுதியில் இரத்த தான முகாம் பாஜக மாவட்ட தலைவர் மாரிசக்ரவர்த்தி தலைமையிலும் இரத்தபாசம் சிவாஜி குரூப்ஸ் கே.ஆர்.பாலன் மற்றும்…

விஜய் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்?-நயினார் நாகேந்திரன்..,

“பாஜக எங்களுடைய கொள்கை எதிரி என்று கூறும் விஜய் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்?” என்று பாஜக தலைவர்  நயினார் நாகேந்திரன் !   பரபரப்பு பேட்டி.!!! .  சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக பாஜக தலைவர் நயினார்…

நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா..,

மதுரை அமலி பதின்ம மேனிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாமின் நிறைவு விழாவில் பள்ளியின் தாளாளர் ஞானசெளந்தரி சிஜசி மற்றும் பள்ளி முதல்வர்அமலா சிஜசி ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் கார்த்திக் தமிழாசிரியர்,…

ஆள் இல்லாத கடையில் பொதுமக்களின் நேர்மை..,

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆள் இல்லா கடை திறப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். 157வது ஆண்டாக பழைய பேருந்து நிலையத்தில் இந்தக் கடை செயல்பட்டது. பிஸ்கட், பேஸ்ட், கடலை மிட்டாய், பென்சில்,…

கேந்தி பூக்கள் விலை உயர்ந்ததால் விவாசாயிகள் மகிழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முத்தாண்டியாபுரம் ,செவல்பட்டி, நதிக்குடி, எதிர்கோட்டை, ,டி. கான்சாபுரம், பூசாரிப்பட்டி, அப்பாயநாயக்கர்பட்டி, புல்லக்கவுண்டன்பட்டி, ஆகிய கிராமங்களில் கேந்தி பூ அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிணற்று பாசனத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வரை கேந்தி…

விஜயதசமியை முன்னிட்டு பள்ளியில் சேர்க்க வரும் பெற்றோர்..,

பண்டிகையின் ஒன்பதாம் நாளான நேற்று விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட நிலையில் இன்று அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி உடன் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியின் போது குழந்தைகளை முதன்முதலாக மழலையர் பள்ளியில் பெற்றோர்…

பாஜக சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி..,

துபாய் விமானம் வருகை தொடர்பாக டிஜிட்டல் பதிவில் குளறுபடி..,

மதுரை விமான நிலையத்தில் இருந்து ஒரு நாளைக்கு ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் உள்நாட்டு சேவைகள் தவிர்த்து துபாய் சிங்கப்பூர் என வெளிநாட்டு சேவைகளும் உள்ளது. அந்த வகையில் மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினசரி சேவை…

மதுரையில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு.,

மதுரையில் ராம்ராஜ் காட்டனின் 6வது பிரத்யேக ஷோரூமை மதுரை விளக்குத்தூண் ஏ.வி. துரைக்கண்ணன் நிலக்கிழார் முன்னிலையில், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் தலைவரும், தாளாளருமான கே. ஹரி தியாகராஜன் திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புதிய…

பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டம்..,

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிஷ்க், இந்தியாவில் அதிக நம்பிக்கைக்குரிய ஆபரண பிராண்டாக திகழும் நிலையில் இந்நாட்டில் பழைய தங்க நகைகளை புதிய நகைகளாக மாற்றும் இந்நாட்டின் மிகப்பெரிய இயக்கத்தை தொடங்கி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அனைத்து அம்சங்களிலும், நிலைகளிலும் சுயசார்பு…