கரூரில் விஜய் பிரச்சாரம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் – சுமார் ஒரு வாரம் கழித்து அப்பகுதியில் குவிந்துள்ள காலணிகள் கட்சி துண்டுகள் உள்ளிட்ட பொருட்களை தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி வாகனங்களில்…
மதுரை மாவட்டம் சேடபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், இணை இயக்குநர் செல்வராஜ் சேடபட்டி வட்டார மருத்துவ…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த திரிதேவ் என்ற மாணவன் இமாச்சல பிரதேசம் சோலாரில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்சிங் போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் தனது திறமையை வெளிப்படுத்தி வெண்கல பதக்கம் வென்றார். இதையடுத்து சொந்த…
அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட குழுமூர் கிராமத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 20 சவரன் தங்க நகைகளை திருடி சென்றனர். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த…
கோவை, தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் பேருந்து நிலையம், சின்னதம்மன் தோட்டம், டாடா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இரவு நேரங்களில் வீடுகளின் அருகே உணவுப் பொருட்களை தேடி வருவதோடு, குப்பை…
கோவை மாவட்டத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் உத்தரவின்படி அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில், மாவட்டம் முழுவதும் சோதனை…
கோவை கரும்புகடை பகுதியில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் , இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பாக காசாவில் நடைபெறும் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை கண்டித்தும்,இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான…
கோவில்பட்டியில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் பி.கீதா ஜீவன் துவக்கி வைத்தார். விழாவில் அவர் தெரிவித்ததாவது : முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் வெற்றி பெற்று தேர்ந்தேடுக்கப்பட்ட…
தென்னிந்தியாவில் வீடு மற்றும் அலுவலகங்களை அழகு படுத்தும் விளக்குத் துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் மிஸ்டர் லைட் (Mr. Light,) நிறுவனம் தனது புதிய 12,000 சதுர அடி ஷோரூமை கோவை அவினாசி சாலையில் துவங்கி உள்ளது.. பிரம்மாண்டமாக 12000 சதுர…
சென்னைக்கு அடுத்த படியாக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் முதன்மை நகரமாக கோவை உள்ளது.. தங்க நகை உற்பத்தி தொழிலில் இந்திய அளவில் முக்கிய நகரமாக மாறி வரும் கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க கோரி தங்க நகை…