பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) 10.09.2025 அன்று கல்லூரி வளாகத்தில் அங்காடித் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் சீனிவாசன் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில்…
முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியது, நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது., இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதி முழுவதும் ஒபிஎஸ், சசிக்கலா, டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் படங்களுடன் ஒபிஎஸ் ஆதரவாளர்கள்…
*புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை அருகே உள்ள பாலக்குடிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் பல்வேறு புனித ஸ்தலங்களில்…
தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்டு 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,‘தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு…
தான் முதன்முதலாக உறுப்பினராக இருந்த வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு தனது வாழ்நாள் முழுதும் சேகரித்த சட்டப்புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய மூத்த வழக்கறிஞருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் நாடக சாலைத்தெருவைச் சேர்ந்தவர் டி. சீனிவாச ராகவன். (வயது 89) வழக்கறிஞரான இவர்,…
தமிழகத்தில் உள்ள கோயில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற இபிஎப் ஓய்வூதியர்களுக்கு, ஓய்வூதியம் மற்றும் பொங்கல் கருணை தொகை வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்காக, அனைத்து திருக்கோயில் ஓய்வு பெற்ற இபிஎப் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், மாநில தலைவர் கருப்பையா, பொதுச்செயலாளர்…
இன்றைய தினம் பரமக்குடியில் மதிப்பிற்குரிய இம்மானுவேல் சேகரன் குரு பூஜையில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறோம். பாஜக என்றைக்குமே மறைந்த தியாகிகளையும் பெரியவர்களையும் வணங்கவும், போற்றவும் எங்களுடைய கடமைகளை செய்து இருக்கிறோம். அந்த வகையில் இன்று மரியாதை செய்வதற்காக வந்திருக்கிறோம். அதிமுக பாஜகவை…
இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் கலந்து கொள்ள பரமக்குடி செல்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: C.P. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு குறித்த கேள்விக்கு: ராதாகிருஷ்ணன்…
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், செப்டம்பர் 13 முதல் 16 வரை ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்குமேற்பட்ட மூத்த…
நாட்டின் 15ஆவது குடியரசு துணைத்தலைவராக டாக்டர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்க உள்ளார்.குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் பதவி விலகியதை தொடர்ந்து, அப்பதவிக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், இதில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட…