• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடல்..,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே வா எனும் தலைப்பில் நடத்திய கலந்துரையாடலில்  திமுக நிர்வாகிகளை சந்தித்தார்.  இச்சந்திப்பின் போது,  தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர…

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்..,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பசும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் இன்று (09.10.2025) பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பசும்பலூர், பாண்டகபாடி…

பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 120 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றும் கார்த்திக் என்பவர், படிக்காத மற்றும் கையெழுத்து ஒழுங்காக இல்லாத மாணவ…

ஓட்டப்பிடாரம் அருகே பரபரப்பு தகவல்கள்!!! 

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கொல்லன்பரம்பு சிலப்பதிகாரம் விளக்கிடும் பொற்கொல்லர்களின் பூமியா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கோரிக்கை விடுத்துள்ளார்.  இது தொடர்பாக அவர் கூறுகையில், “இராபர்ட் ஓரமின் 1778ம்…

ஆக்சிஜன் கருவியை வாங்கி கொடுத்த மீன் வளர்ச்சிக் கழகத்தலைவர்..,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி அமிர்தா நகர் மீனவ குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கலையரசி முத்துக்குமார் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், கலையரசி சுவாசக் கோளாறு பிரச்சனையால் கடந்த 10 ஆண்டுகளாக அவதியுற்று வருகிறார்.…

தொழிலாளியை கொன்று எரித்த 2 வாலிபர்கள் கைது..,

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அர்ஜூன் பிரசாத் யாதவ் (58). இவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலையத்தில் நடந்து வரும் கட்டுமான பணியில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 5-ந்தேதி குலசேகரன்பட்டினம்- உடன்குடி சாலையில் தருவைகுளம் பகுதியில் உள்ள…

ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..,

அரியலூரில் அண்ணாசிலை அருகில் ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி தலைமையில்,தொழிலாளர் நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை கைவிட வேண்டும், தொழிலாளர் கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம்…

மிட்டாய் குடோனில் பற்றி எரிந்த தீ!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் இவர் ஆண்டிபட்டி நகரில் மிட்டாய் கடையுடன் குடோன் வைத்துள்ளார், ஆண்டிப்பட்டி நகர் முழுவதும் மொத்த விற்பனையில் மிட்டாய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.…

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம்..,

பனை மரங்கள் பொதுவாக பூத்துக் குலுங்குவது அரிய நிகழ்வாகும். இந்நிலையில், முளகுமூடு பகுதியில் 2 பனை மரங்கள் பூத்து குலுங்கியது. பனை மரங்கள் 102 ஆண்டுகளுக்குப் பின்பு பூப்பது வழக்கமாகும். அதன்பின் அந்த மரத்தின் வாழ்வு முடிந்து விடும். பனை மரம்…

இளம் நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி..,

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் இளம் நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி நடந்தது. மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 குறித்து…