குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற ஓணக்கொண்டாட்டம் சிறு குழந்தைகளுக்கு உணவை ஊட்டி மகிழ்ந்த சட்டமன்ற உறுப்பினர். பெண் எம்.எல்.ஏ VS ஆண் எம்.எல்.ஏ இடையே நடைபெற்ற வடம் இழுத்தல் போட்டியில் ஆண் எம்.எல்.ஏ அணியை தோற்கடித்த…
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி இணைந்து ஆசிரியர் தின விழா பள்ளியில் முன்னதாக 4.9.2025 வியாழக்கிழமை தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த அனைவரையும் சங்க பொருளாளர் கண.மோகன் ராஜா…
கோவை, பன்னிமடை விநாயகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தற்போது அன்னூர் அருகே உள்ள பாசகுட்டை பகுதியில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து கஞ்சா இலைகளை விற்று வருவதாக அன்னூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
கரூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடத்துவதற்கு 179 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டது. இவற்றில் நேற்று வரை 102 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மூலம் 73 ஆயிரத்து 917 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 23 ஆயிரத்து…
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி நாடான்குளத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் 2025-2026 ன் கீழ் ரூ.19.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய கலையரங்கம் மற்றும் இரும்பிலான கொட்டகைக்கு முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான.தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி…
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டு மகாதானபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுகாசனப் பெருமாள் உடனடியாக ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ சக்கரத்தாழ்வார்,ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ விஸ்வகர்மா, ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர்,…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் உள்ள அருள்மிகு மகாகாளியம்மன் கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த 28ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இத்திருவிழா தினமும் அம்மனுக்கு பக்தர்கள் விரதமிருந்து…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற தலைவியாக இருந்த சகுந்தலா, மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து தமிழ்நாடு அரசு கடந்த மார்ச் மாதம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது., இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு…
அரியலூர் மேல தெருவில் எழுந்தருளி அருள்பாளித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு படைபத்து மகா மாரியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. கடந்த 29ஆம் தேதி மங்கள இசை, தீப வழிபாடு, கணபதி ஹோமத்துடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவானது,யாகசாலை…
திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக நிறுத்தப்பட்டது. திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு 180 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து…