விருதுநகர் நகர்புற பகுதிகள் முழுவதும் சுகாதாரம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு சுகாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது பழைய பேருந்து நிலையம், மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், புல்லாலக்கோட்டை சாலை,கச்சேரி ரோடு போன்ற அனைத்து பகுதிகளிலும்…
நத்தத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.நத்தம் பேரூராட்சி 8-வது வார்டில் இலவச கழிப்பறை மற்றும் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னாள் கமிட்டி உறுப்பினர் மணவாளன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது .இதில்…
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக 22 ஆம் ஆண்டு ஆடிபுர கஞ்சி கலய விழா நடைபெற்றது விழாவை ஜெயராமன் தலைமையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் தஞ்சை மத்திய பகுதி துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.…
இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். பகல் 12 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டம் இரவு 7…
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்தார். குறிப்பாக நீண்ட காலமாக நடந்து வரும் சாலைப் பணிகளுக்கு தேவையான மண் கிடைக்க உதவ வேண்டும் எனகோரிக்கை…
கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அதிக அளவில் தொண்டர்கள் மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று தமிழக முதல்வர் மு க…
இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் குமரகுரு நிறுவனங்கள் சார்பில் “2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது யார்?” என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிஐஐ தமிழ்நாடு மாநில கவுன்சிலின் தலைவர் ஏஆர் உன்னிகிருஷ்ணன்…
கரூரில் பிரச்சார கூட்டத்தில் “உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி” மதுரை மாவட்டம் தென்னிந்திய நடிகர் சங்கம் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய…
ராமநாதபுரம் செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த எம் பி நவாஸ் கனி மதுரை விமானத்தில் செய்தியாளர் சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்;- கரூரில் நேற்று நடைபெற்றது ஒரு பெரும் துயரம் அந்த விபத்தில் இறந்தவர்களை குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த…
கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்பு 10,000 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடந்தது. படிப்படியாக நிலங்கள் வீடுகளாக மாறியதால், தற்போது அது 6,500 ஹெக்டேராக குறைந்துள்ளது. இங்கு கன்னிப்பூ, கும்ப பூ என்ற இரு பருவங்களாக நெல் பயிரிடப்படுகிறது. தற்போது கன்னிப்பூ பருவ நெல்…