• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டி கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழாண்மறைநாடு வழியாக செவல்பட்டி செல்லும் தார்சாலை உள்ளது. தார்ச்சாலை அருகில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்யப்பட்டது . ஆனால் பள்ளம் பல நாட்களாக மூடப்படாமல் உள்ளது.…

தார் சாலையை சீரமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முத்துசாமிபுரத்திலிருந்து ராமுதேவன்பட்டி வழியாக செல்லும் தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் இதன் வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். ஆகையால் தார் சாலையை…

கோவையில் மலை கிராமத்திற்குள் புகுந்த யானை..,

கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள தானிக்கண்டி எனப்படும் மலைவாழ் கிராமம். இங்க வாழும் மலைவாழ் பழங்குடியின மக்கள் வணங்கக் கூடிய அம்மன் கோவில் அருகே உள்ளது. நேற்று இரவு உணவு…

ஸ்ரீ ஆஞ்சநேய ஆலய மண்டல பூஜை நிறைவு விழா.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் – கும்பகோணம் நெடுஞ்சாலை ,எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும், அருள்மிகு ஸ்ரீ வால்கோட்டை ஆஞ்சநேயர் சுவாமி, (29 அடி உயரமுள்ள பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சுவாமி சிலை நிறுவ பெற்றுள்ள ) திருக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த…

ஸ்ரீ மடை கற்பனை சாமி திருக்கோவில் உற்சவ விழா..,

மதுரை மாவட்டம் சாமநத்தம் அருகே புலியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மடை கற்பனை சாமி திருக்கோவில் 47 ஆம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு மாபெரும் அசைவ அன்னதானம் நடைபெற்றது. முன்னதாக கருப்பண்ணசாமிக்கு விசேஷ பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன.இதில் திரளான பக்தர்கள்…

சக்தி காளியம்மன் திருக்கோவில் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி சின்ன காரியாபட்டி காமராஜர் காலணியில் அமைந்துள்ள சக்தி காளியம்மன் திருக்கோவில் 23ஆம் ஆண்டு புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் அலகு குத்துதல் தீச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை…

மாணவர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்குதல்..,

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள சேவாலயம் இல்லத்தில் உள்ள மாணவர்களுக்கு தீபாவளி இனிப்பு மற்றும் விடுதிக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கும் விழா ஆடிட்டர் சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது‌. சமூக சேவகி ஆடிட்டர் ஐஸ்வர்யா முன்னிலை வகித்தார். விழாவில் தலைமை ஆசிரியர் தென்னவன்,…

வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்..,

மதுரை தமிழ்நாடு சேம்பர் மெப்கோ அரங்கில் நடைபெற்ற EPC & APEDA இணைந்த கருத்தரங்கில், இந்தியா–இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) பின்னணியில், இந்தியா ஏற்றுமதி மேம்பாட்டு மையமான EPC மற்றும் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கம் (AVM)…

எம்ஜிஆர் சிலை சேதம் குறித்து செல்லூர் ராஜூ பேட்டி..,

அவனியாபுரம் சிலை தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: 30 ஆண்டுகாலம் புரட்சித்…

பதவி உயர்வு ஆணையை வழங்கிய கலெக்டர்..,

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு சார்பில் 3 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும், 1 நபருக்கு பதவி உயர்வுக்கான ஆணையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி இன்று (07.10.2025) வழங்கினார். மேலும்,…