திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு திருவளர்சோலை பகுதியில் தெருவிளக்கு, சுகாதாரமான குடிநீர், பொதுக்கழிப்பிடம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஸ்ரீரங்கம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.…
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று தேனி பங்களாமேடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கடந்த நான்கு…
போயர் சமுதாய மக்களை இழிவாக பேசிய ஏர்போர்ட் மூர்த்தி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி மாவட்ட போயர் நலசங்கத்தினர்மாவட்ட எஸ்பி யிடம் புகார் மனு அளித்துள்ளனர். சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஏர்ப்போர்ட் மூர்த்தி என்பவர் போயர் சமூக மக்களை…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கரட்டில் வெங்கடாஜலபதி திருக்கோவில் உள்ளது. இந்த கோயில் 700 வருடங்களைக் கொண்ட பழமையான கோயில் ஆகும். இந்த கோயில் அருகே மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் தர்ஹாவில் இறைச்சி விருந்து வழங்குவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு…
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த சூழலில், இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்து மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மதுரை…
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அதிமுக ஒன்றிணைைய வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் எந்த ரூபத்தில் எப்படி வந்தாலும் நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்…
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் திமுக பேரூர் கழகச் செயலாளர் அக்பர்அலி என்பவரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்களது குடும்பத்தார்கள் சார்பில் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட…
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களின் மீனவர் தலைமை கிராமமான நாகப்பட்டினம் அடுத்த அக்கரைப்பேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆவணி பிரம்மோர்சவ விழா கடந்த 4 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவின் ஐந்தாவது நாளான இன்று சுவாமி வீதியுலா வெகு…
இந்தியாவின் துணை குடியரசு தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகேதுணை குடியரசுத் தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை…
கன்னியாகுமரி திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் எச்.எம். நிசார் அவரது சொந்த செலவில். கன்னியாகுமரி உள்ள அவிலா சிறப்பு பள்ளியில் பயிலும் ஊனம் உற்ற மாணவர்களின்,உடல் பயிற்சி கருவி வழங்கும் நிகழ்வில். குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி…