• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா..,

கோவை காந்திபுரம் 100 சாலையில் புதிய ராம்ராஜ் காட்டன் ஷோரூமை ரிப்பன் வெட்டி கல்வியாளர் டாக்டர் பி.கே கிருஷ்ணராஜ் வானவராயர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர் நாகராஜன்,இணை நிர்வாக இயக்குனர் எஸ்.அஸ்வின் ஆகியோர் உடன் இருந்தனர்.…

மேம்பாலத்தை இன்று ஆய்வு செய்த அமைச்சர்..,

கோவை, அவிநாசி சாலையில் ரூபாய் 1,791 கோடியில் கட்டப்பட்ட 10.10 கிலோ மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தை நாளை தமிழகம் முதல்வர் திறந்து வைக்க உள்ளார். அந்தப் உயர்மட்ட மேம்பாலத்தை இன்று ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு பின்னர் செய்தியாளரை சந்தித்தார் அப்பொழுது…

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்..,

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாட்டார்மங்கலம் ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு சேவை முகாமான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் நாட்டார்மங்கலம் ஊராட்சி சேர்ந்த கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக…

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா அப்பைய நாயக்கர் பட்டி ஊராட்சி மேலாண்மறைநாடு கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட அனைத்து துறைஅரசு அலுவலர்கள் வெம்பக்கோட்டை (வட்டரா வளர்ச்சி அலுவலர்) மீனாட்சி…

திருமாவளவனின் நற்பெயரை கெடுக்கும் செயல்-காயல் அப்பாஸ்..,

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது உச்சநீதிமன்ற நீதிபதியின் மேல் செருப்பை வீசிய சம்பவத்தை கண்டிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற வாசலில் 07 09 2025 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்…

வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி..,

வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு ஆனைகட்டியில் சலீம் அலி பறவையியல் மற்றும் வரலாற்று மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடந்த ஒரு வார காலமாக வனவிலங்குகள் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு…

“இறுதி முயற்சி” திரைவிமர்சனம்!

வரம் சினிமாஸ், வெங்கடேசன் பழனிச்சாமி தயாரித்து வெங்கட் ஜானா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “இறுதி முயற்சி” இத் திரைப்படத்தில், ரஞ்சித்,மெளலி மீனாட்சி,விட்டல் ராவ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ், மௌனிகா,நீலேஷ் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் கதா நாயகன் ரஞ்சித்,தொழிலில்…

பழைய நாணயங்களை சேகரித்து வரும் சிறுமிகள்…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செருவாவிடுதிகிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் கவிமணி தம்பதியரின் குழந்தைகளான ஜனனி அதிதி என்ற பெண் குழந்தைகள் உள்ளனர் இவர்கள் பட்டுக்கோட்டை உள்ள தனியார் பள்ளியில் ஜனனி நான்காம் வகுப்பு அதிதி இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.…

பொறுப்புத் துணைவேந்தர் அளித்த அலட்சிய பதில்..,

கோவை, வடவள்ளி அருகே உள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் 7 மாத கால ஊதிய நிலுவை தொகை மற்றும் தீபாவளி முன்பணம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானம். கோவை,…

போலி இட ஒதுக்கீடு கொடுத்த மாணவி மற்றும் பெற்றோர் கைது..,

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் போலியான அலாட்மென்ட் சான்றிதழ் கொடுத்து MBBS-ல் சேர்ந்த மருத்துவ மாணவி, மாணவியின் தாய் தந்தை கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல், பழனி, புது தாராபுரம் ரோடு பகுதியை சேர்ந்த சொக்கநாதன் – விஜயமுருகேஸ்வரி தம்பதியரின் மகள் காருண்யா ஸ்ரீ…