• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Mar 15, 2022

• பொறுமையாக இருப்பவனால்தான் விரும்பியதைப் பெறமுடியும்.

• கடினமான இதயத்தை உடையவன்
கடவுளிடமிருந்து நீண்ட தூரம் விலகி இருக்கிறான்.

• உழைப்பவனின் வீட்டிற்குள் பசி எட்டிப் பார்க்குமே தவிர
உள்ளே நுழைந்துவிடத் துணியாது.

• தயாராவதில் தோல்வி என்றால்,
நீங்கள் தோல்வியடைய தயாராகி வருகிறீர்கள் என்று அர்த்தம்.

• இன்று செய்யக்கூடிய காரியத்தை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டாம்.