• Mon. May 6th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 26, 2022

சிந்தனைத்துளிகள்

• உங்களால் இந்த உலகை மாற்ற பயன்படுத்த முடிந்த
மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் – கல்வியே!

• ஒரு வேலையை செய்து முடிக்கும் வரை
அது சாத்தியமற்றதாகவே தோற்றமளிக்கும்!

• பணத்தால் வெற்றியை உருவாக்கி விட முடியாது!

• உயர்ந்த சிந்தனை உயர்ந்த மனதிலிருந்தே வருகின்றது!

• சூழ்நிலைகள் அனுமதிக்கும் போது அஹிம்சை ஒரு நல்ல கொள்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *