• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 21, 2022

சிந்தனைத்துளிகள்

• நம்பிக்கை நிறைந்த ஒருவர்
யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை!!

• கனவு காணுங்கள். ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல
உன்னைத் தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சிய) கனவு

• ஒரு முறை வந்தால் அது கனவு.
இரு முறை வந்தால் அது ஆசை.
பல முறை வந்தால் அது இலட்சியம்.

• அழகை பற்றி கனவு காணாதீர்கள்,
அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்.
கடமையை பற்றி கனவு காணுங்கள்
அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

• உலகம் உன்னை அறிவதை விட,
உன்னை உலகிற்கு அறிமுகம் செய்து கொள்!