• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jul 30, 2022

சிந்தனைத்துளிகள்

• பணத்தால் கடிகாரத்தை வாங்கி விட முடியும் ஆனால்
நேரத்தை வாங்க முடியாது என்பதை என்றும் நினைவில் வைத்திருங்கள்.

• பணத்தால் மெத்தை கட்டில்களை வாங்கி விட முடியும் ஆனால்
நிம்மதியான தூக்கத்தை வாங்கிவிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

• தாயின் கருவறையில் இருந்து வெளிவரவும் பணம்
இறுதியில் கல்லறைக்கு போகவும் பணம்.

• இந்த பணத்தால் அழிந்தது
மனிதர்களின் நல்ல குணம்.

• வாழ்க்கையில் ஒருவித மகிழ்ச்சிக்கு பணம் ஒரு தேவை
வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு பணம் மட்டுமே தேவையில்லை