• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

May 12, 2022

சிந்தனைத் துளிகள்

• யார் இழப்பதற்கு பயப்படுகின்றார்களோ
அவர்களே தோல்வி அடைந்தவர்கள்.

• நீங்கள் தோல்வியை தவிர்க்கின்றீர்கள் என்றால்,
வெற்றியையும் தவிர்க்கின்றீர்கள்.

• உங்களை விமர்சிப்பவர்கள் மட்டுமே
உங்களை பலம் வாய்ந்தவராக மாற்ற முடியும்.

• மனிதன் சந்தர்ப்பங்களால் உருவாக்கப்படுபவன்.

• பெற்றோரை எதிர்ப்பதல்ல காதல்,
அவர்களையும் அன்போடு அரவணைத்துச் செல்வதே காதல்.