• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 22, 2024

வெற்றி தத்துவங்கள்

நீ எதை சொல்கிறாய்
என்பதை விட யாரிடம்
சொல்கிறாய் என்பதே
முக்கியம்.. மிகவும்
கவனமாக இருங்கள்.

காத்திரு.. நடக்க இருப்பது
மிக சரியான நேரத்தில்
சரியான இடத்தில்
சரியான காரணத்துடன்
நடக்கும்.

மற்றவர்கள் நம்மை
கவனிக்கிறார்கள் என்ற
எண்ணம் எழாதவரை
நாம் நாமாகத்தான்
இருக்கிறோம்.

நீ உனக்கு உண்மையாக
இல்லாதவரை பல வலிகள்
உன்னை துரத்திக்கொண்டே
இருக்கும்.

நாம் எல்லா நேரத்திலும்
ஒரே மாதிரி இருப்பதில்லை
என்பதை விட..
இருக்க விடுவதில்லை
என்பதே உண்மை.