• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 21, 2024

நிம்மதி என்ற நிழல் உன்னை
தொடரும்.. நேர்மை என்ற
வெளிச்சம் உள்ளவரை..!

ஆழம் குறைவோ.. அதிகமோ
அடிக்க வேண்டியது நீச்சல் மட்டுமே..!
சோதனைகள் ஒன்றோ.. பலவோ..
செய்ய வேண்டியது
முயற்சி மட்டுமே..!

எங்கே நீங்கள் அதிகம்
காயங்களையும் வலிகளையும்
சந்திக்கிறீர்களோ அங்கே தான்
உங்களுடைய வாழ்க்கையின்
பாடம் ஆரம்பிக்கிறது.

வெற்றிக்கான ஆயுதம்
அனுபவம் அதை யாராலும்
உங்களுக்கு தேடி தர முடியாது..
அதற்கு பல எதிரிகளையும்…
பல துரோகிகளையும்…
பல தோல்விகளையும்…
சந்திக்க வேண்டும்.

நேற்று நடந்த இழப்புக்கள
மறந்து… நாளை வெற்றியை
அடைவதற்காக…
இன்றைய நாளை
நம்பிக்கையுடன் தொடங்குங்கள்
வெற்றி நிச்சயம் கிடைக்கும்.