• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தேனியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே அதிமுகவின் தலைமை குறித்து நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலைப்பாட்டில் அதிமுக செயல்பட வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியது.

தேனி நேரு சிலை முன்பு முருகேசன் தலைமையிலும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளதாக கூறி ஓபிஎஸ் – ன் தலைமையில் அதிமுக அனைத்து தொண்டர்களையும் ஒருங்கிணைத்து வழி நடத்துவோம் என தெரிவித்தனர்.