• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தனி விமானத்தில் காசிக்கு புறப்பட்ட ஓபிஎஸ்

ByA.Tamilselvan

Feb 26, 2023

ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் (95) வயதுமுதிர்வு காரணமாக உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் இபிஎஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாதக சீமான் உள்ளிட்ட பல அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஓபிஎஸ், தனது தாயின் அஸ்தியை கரைக்க தனி விமானத்தில் காசிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இன்று இரவே தேனிக்கு மீண்டும் திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.