• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஒன் ரூல்.. நோ லிமிட்ஸ் – விக்ரம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் 7 வினாடி வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது இந்த வீடியோவுக்கு ஒன் ரூல்.. நோ லிமிட்ஸ் என்ற கேப்ஷன் உடன் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.