சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ்.அய்யப்பன் தலைமை வைத்தார் மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுக்குழு உறுப்பினர் அரசன் G.V.கார்த்திக் மற்றும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் ஆகியோர் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அரிசிப்பை வழங்கினர்கள்.

பின்பு காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் தியாகத்தை நினைவு கூறும் வகையில் போற்றி கோசமிட்டு வீரவணக்கம் செலுத்தினார்கள் மேலும் அண்ணாநகரில் உள்ள தேவர் திருவுருவ சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜ்மோகன் அவர்கள் மாலை அணிந்து மரியாதை செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு சேலைகள் வழங்கினார்.

முன்னிலை சாத்தூர் கிழக்கு வட்டாரத் தலைவர் சுப்பையா, மேற்கு வட்டார தலைவர் கார்த்திக், சாத்தூர் மேற்கு வட்டார பொறுப்பாளர் சன் மாரிமுத்து, ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

கலந்து துணை தலைவர்கள் சேதுராமலிங்கம், வெள்ளைச்சாமி, சின்னப்பன், சுந்தர்ராஜன், சத்திரப்பட்டி லட்சுமணன், பூமிநாதன், கீழ ஒட்டம்பட்டி சுப்பையா, சடையம்பட்டி மாரிமுத்து, நகரச் செயலாளர் ரவி, சங்கர் பாண்டியன் மகளிர் காங்கிரஸ் தலைவி எலிசா இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெய்கணேஷ், படந்தால் மணிகண்டன், மேட்டுப்பட்டி மகேந்திரன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.