திருவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள மல்லிபுதூர் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணி வேலைகள் நடைபெற இருப்பதால், மல்லிபுதூர் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சார விநியோகம் பெறும் பகுதிகளில் 21.12.2024 தேதியன்று காலை 9.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என்று திருவில்லிபுத்தூர் கோட்ட செயற்பொறியாளர் பொறிஞர்.S.முனியசாமி,பி.இ., அறிவித்துள்ளார்.
மின் தடைஏற்படும் பகுதிகள் மல்லிபுதூர் ஏரியா :-
மல்லிபுதூர்
மல்லி ஏரியா, நாகபாளையம்,
மாயத்தேவன்பட்டி,
அப்பநாயக்கன்பட்டி,
நக்கமங்களம்,
மானகசேரி,
கோப்பையநாயக்கன்பட்டி,
வேண்டுராயபுரம்,
சாமிநத்தம்,
ஈஞ்சார்,
ராஜா நகர்,
சிவாநகர்,
கார்த்திகைப்பட்டி, ஆகிய பகுதியில் மின் தடை ஏற்படும்.