நீங்கள் ஏற்கனவே மூத்த தலைவராக உள்ளீர்கள் இன்றைக்கு அதிமுக கட்சி மூத்த தலைவர் வேறு கட்சியின் சேர்ந்தது குறித்து கேள்விக்கு,
அவருக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது. செல்வாக்கு இல்லை என கூறினார்.
திமுக மற்றும் அதிமுக தான் தமிழகத்தை ஆள வேண்டுமா புதிய கட்சிகள் ஆள்வது குறித்து கேள்வி,

2026 திமுக ஆட்சி மலரும்.
திரு.செங்கோட்டையன் விஜய் கட்சிக்கு சென்றது பலமா இருக்குமா என்ற கேள்விக்கு,
விஜய் வெளியில வர மாட்டகிறார். எல்லாரும் எம்ஜிஆர் ஆக முடியாது
எம்ஜிஆர் 30 ஆண்டுகளாக திமுக வில் இருந்தார்.வெற்றி பெற்றார்.நடிகர் என்றால் எல்லோரும் பார்க்க வருகிறார்கள்.
பலன் அளிக்காதா என்று கேள்விக்கு
முடிய போறாரு அவங்க கட்சிக்குள்ள நடக்குற பிரச்சனை. அங்க திமுக ஸ்ட்ராங்கா இருக்கும் என தெரிவித்தார்.

நீங்க ரெண்டு பேரும் ஒன்னுதா வேறு கட்சிகள் வரக்கூடாத என்ற கேள்விக்கு
வேறு கட்சிகள் எதற்கு வரவேண்டும் என்ன செய்யல தொகுதி மக்கள் வந்து ஓட்டு போடணும். நாங்க நல்லது தான் செஞ்சிருக்கோம். திமுக நல்லது செஞ்சிருக்கோம் என தெரிவித்தார்.








