• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி

ByA.Tamilselvan

Dec 26, 2022

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடல் நலகுறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்தவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மதியம் 12 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 63 வயதாகும் அவருக்கு எதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்று அறிவிக்கப்படவில்லை. மருத்துவமனையில் தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.