• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அடுத்தவாரம் வாரிசு படத்தின் 2 வது பாடல்

ByA.Tamilselvan

Nov 12, 2022

வாரிசு திரைப்படத்தின் 2 வது பாடல் அடுத்தவாரம் வெளியாகும் என்று தகவல் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.படத்தின் முதல் பாடல் வெளியாகி சாதனை படைத்து வருகிறது.விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ரஞ்சிதமே ரஞ்சிதமே” என தொடங்கும் பாடலை விஜய் மற்றும் மானசி இணைந்து பாடியுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த பாடலில் எப்போதும் போல விஜய் செமையான நடனத்தை கொடுத்திருக்கிறார். இந்த பாடல் உலக முழவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.பல மில்லயின் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.இந்நிலையில் 2ம் பாடல் குறித்த இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. படத்தின் டீசர் டிசம்பர் முதல்வாரம் வெளியாகும் என்றும், இசை வெளியீட்டு விழா 24ம் தேதி துபாயில் நடைபெறும் என்றும் சினிமாவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.