• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

குடியரசு தின விழாவில் பங்கேற்க புதிய கட்டுப்பாடுகள்

Byகாயத்ரி

Jan 24, 2022

டெல்லியில் நாளை மறுநாள் (26-ந்தேதி) நடைபெற இருக்கும் குடியரசு தினவிழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் நிகழ்ச்சிகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.இவ்விழாவை முன்னிட்டு சில கட்டுப்பாடுகளை டெல்லி மாநகர போலீசார் வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘‘15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள், 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை.

விழாவுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் உரிய வகையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.