• Tue. Apr 22nd, 2025

நாகர்கோவில் மாநகராட்சி மக்கள் குறைத்தீர்க்கும் முகாம்..

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் அவர்கள் தலைமையில் , ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப , அவர்கள் முன்னிலையில் இயல்பு மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைப்பெற்றது. உடன் மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

முகாமில் மக்களுடைய கோரிக்கை மனுக்கள் வாங்கப்பட்டது, துறைச்சார் அதிகாரிகளிடம் கடந்த காலத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியம் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கால தாமதமின்றி மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றபட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.