• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நாகை மாவட்ட மீனவர்கள் கண்டன ஆர்பாட்டம்

ByR. Vijay

May 3, 2025

நாகை மாவட்டம் செருதூர், வெள்ளப்பள்ளம் மற்றும் வேதாரண்யம் மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி வலை மற்றும் படகுகளை சேதப்படுத்தி உள்ளனர். அவர்களை நமது மாவட்ட செயலாளர் மா.சுகுமார் நேரில் சென்று விசாரித்தார். இதற்கான தீர்வு வேண்டி வேளாங்கண்ணி ஆர்ச் மெயின் ரோட்டில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய, பேருர், கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.